உள்ளமோ ஏங்குகிறது valai 15:01 love, loverose, lovers, கவிதை No comments வருடங்கள் கூடுகிறது மாதங்கள் ஓடுகிறது வயது கூடுகிறதுஅழகிய வடிவம் அழிகிறது உள்ளமோ ஏங்குகிறது குணங்கள் மாறுகிறது இயற்கை கூட சீற்றமடைகிறது என் அன்பே உன் புன்னகை மட்டும் இன்னும் மாறவில்லையே !!!!!!!!! Share: Email ThisBlogThis!Share to XShare to Facebook
0 comments:
Post a Comment